• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » புலியை செல்லமாக தட்டிவிட்டு தூங்கவைக்கும் நடிகை !

புலியை செல்லமாக தட்டிவிட்டு தூங்கவைக்கும் நடிகை !

  • October 8, 2022 / 02:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புலியை செல்லமாக தட்டிவிட்டு தூங்கவைக்கும் நடிகை !

2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.அந்த படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உண்டானது .

ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார்.

பிரியா வாரியர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவரை 7 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர் .இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலி செல்லமாக தடவிக் கொடுத்து தூங்க வைக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளார் . இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

View this post on Instagram

A post shared by Priya Prakash Varrier✨ (@priya.p.varrier)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Priya Prakash Varrier
  • #Priya Varrier
  • #Tiger

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரியா பிரகாஷ் வாரியர்… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பிரியா பிரகாஷ் வாரியர்… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் வீடியோ!

மாலத்தீவில் பிகினி உடை அணிந்து செக்ஸி போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்… வைரலாகும் வீடியோ!

வைரலாகும் பிரியா வாரியரின் ஹாட் புகைப்படங்கள் !

வைரலாகும் பிரியா வாரியரின் ஹாட் புகைப்படங்கள் !

ஹாட் போஸ் கொடுத்த கண் சி மிட்டல் நாயகி!

ஹாட் போஸ் கொடுத்த கண் சி மிட்டல் நாயகி!

தண்ணீரில் துள்ளி குதித்த   பிரியா வாரியர் !

தண்ணீரில் துள்ளி குதித்த பிரியா வாரியர் !

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version