• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

  • October 20, 2022 / 11:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ‘பிக் பாஸ்’ புகழ் சாக்ஷி அகர்வால்!

சினமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

சாக்ஷி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட், பஹீரா, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg boss
  • #bigg boss sakshi
  • #bigg boss sakshi shared workout video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

தொடை தரிசனம் வழங்கி இளசுகளை கிறங்கடித்த ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்!

தொடை தரிசனம் வழங்கி இளசுகளை கிறங்கடித்த ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version