• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » அடேங்கப்பா… 28 நாட்களில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • October 28, 2022 / 06:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா…  28 நாட்களில் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்திருக்கும் புதிய படமான ‘காந்தாரா’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், கடந்த 28 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.248.75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kantara
  • #kantara 28 days box office collection report
  • #rishab shetty

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kantara Chapter 1 : 7 மொழிகளில் உருவாகும் ‘காந்தாரா சேப்டர் 1’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

Kantara Chapter 1 : 7 மொழிகளில் உருவாகும் ‘காந்தாரா சேப்டர் 1’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kantara 2 : டிசம்பரில் ஆரம்பமாகும் ‘காந்தாரா 2’ ஷூட்டிங்… இதன் பட்ஜெட் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’… இதன் பார்ட் 2-வின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

மெகா ஹிட்டான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’… இதன் பார்ட் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version