• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….”காபி வித் காதல் ” செய்த வசூல் இத்தனை கோடியா ?

  • November 7, 2022 / 03:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா ….”காபி வித் காதல் ”  செய்த வசூல் இத்தனை கோடியா ?

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . பொதுவாக சுந்தர்.சி படம் கலகலப்பாக நகைச்சுவையுடன் இருக்கும் . ஆனால் இந்த படத்தின் தலைப்பே ‌”காபி வித் காதல் ” என்று சற்று வித்தியாசமாக உள்ளது . அதனால் இந்த படத்தில் காதலுக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது .

இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . வெளியான முதல் நாளில் இந்த காபி வித் காதல் படம் 1.91 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #coffee with kaadhal
  • #Jai
  • #jiiva
  • #Sundar C
  • #Yuvan shankar raja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

அடேங்கப்பா… ‘விஜய் 68’-க்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘விஜய் 68’-க்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அஜித்துக்கு பதிலாக நடித்த ஜீவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அஜித்துக்கு பதிலாக நடித்த ஜீவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் சுந்தர்.சியின் ‘தலைநகரம் 2’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் ஜெய்யின் ‘தீராக் காதல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் ஜெய்யின் ‘தீராக் காதல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா நடித்துள்ள ‘தீராக் காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா நடித்துள்ள ‘தீராக் காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version