• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » தங்களான் படப்பிடிப்பிலிருந்து திரும்பிய மாளவிகா !

தங்களான் படப்பிடிப்பிலிருந்து திரும்பிய மாளவிகா !

  • December 1, 2022 / 10:25 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தங்களான் படப்பிடிப்பிலிருந்து  திரும்பிய மாளவிகா  !

மாளவிகா மோகனன் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமாக பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், 2013ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். மஜித் மஜிதியின் ஹிந்தித் திரைப்படமான பியாண்ட் தி கிளவுட்ஸ் (2017) இல் நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

பின்னர் அவர் மலையாள த்ரில்லர் திரைப்படமான தி கிரேட் ஃபாதர் படத்தில் நடித்தார் . மேலும் தமிழ் ஆக்ஷன் படமான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து இருந்தது .

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் வெற்றி பெற்றாலும் இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெறவில்லை . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார் . இந்த படம் பெரிய தோல்வி படமாக அமைந்தது . மாளவிகா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது . தற்போது 30 நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி உள்ளார் மாளவிகா .

மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் . அந்த வகையில் தற்போது இவர் தனது பெற்றோருடன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Malavika Mohanan
  • #malavika mohanan pose with her Parents

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொடை தெரிய போஸ் கொடுத்து கவர்ச்சி தாகமூட்டிய ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ‘பேட்ட’ பட நடிகை மாளவிகா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version