தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘கோல்டு’ திரைப்படம் இன்று (டிசம்பர் 1-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை ‘நேரம்’ (தமிழ் / மலையாளம்), ‘ப்ரேமம்’ (மலையாளம்) ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ளார்.
இதில் ஹீரோவாக ப்ரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஜ்மல், லலு அலெக்ஸ், மல்லிகா சுகுமாரன், ஷம்மி திலகன், பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ப்ரித்விராஜே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Alphonse's weakest film imo.
The runtime is not at all justified. It has Puthren's signature editing style all over it, but failed to latch me on like #Premam and #NeramDon't expect anything like premam. You'll be massively disappointed. #Gold is original in it's own way. pic.twitter.com/sMmmXi7ed2
— JD // (@menarebrave03) December 1, 2022
Finished watching #Gold
@ #PVRlulu #TrivandrumPure #AlphonsePuthren Magic
PS: Don't expect like #Premam pic.twitter.com/V8XKYWXiTg
— Darwin Robert (@darwinrobert_) December 1, 2022
Disappointed#Gold
— Athul (@Akse7en) December 1, 2022
\
First half vech nokkumbol second half better aayirunnu
But ntho satisfied aayilla
Lalu alex and shammi thilakan scene
Overall just one time watch
— WASIM SIDAN (@sidan_wasim) December 1, 2022
Decent watch
Not promoting the movie is a good strategy…#Gold— (@Ani_Stan_) December 1, 2022
#Gold (2022 – Malayalam – comedy/thriller)
2 மணி நேரத்துல எடுக்க வேண்டிய படுசுமாரான கதைல சீன்ஸ்லாம் stretch பண்ணி 2hrs 45mins எடுத்து வச்சிருக்கானுங்க.
நல்ல Cinematography, Editing & music மட்டும் நம்பி இந்த பித்தளைக்கு தங்க முலாம் பூசி இருக்காங்க.
AVERAGE⭐6/10 pic.twitter.com/VyRkuk0hDL
— AK❤️ (@Ashok588500) December 1, 2022
Saw #Gold at my Paradise @VettriTheatres this is the first Film I saw in newly installed Sliver screen Wow screen was fantastic and brighter
Here is my Opinion#GoldReview pic.twitter.com/mD0cC4Vazs
— Sai RamaKrishnan (@cinemarasigan19) December 1, 2022
#GOLD : Totally Disappointed!
Below Avg Flick— Aswin K (@AswinK33) December 1, 2022
#Gold is a very boring film. Not at all expected from #AlphonsePuthren . #Prithviraj was good. #Nayanthara is limited to 4-5 scenes. Did not like it. If you want to watch, wait for Prime release pic.twitter.com/bogdsGFhXS
— R a J i V (@RajivAluri) December 1, 2022
#Gold is pretty much riding on its technicality and smart film making rather than story. The ending could have been better. The humour is nice, when they hit..they do hit. I would say wait for 0TT. Will not be everyone's cup of tea. Alphonse has stayed true to his style. 7/10 https://t.co/6RPZWBqDvT
— v e d (@VED_hana) December 1, 2022
#Gold
had the immense pressure of being a release from the OVERCONFIDENT #Puthren after the game changer Premam and a sabbatical of 7 years, with multiple postponement and a typical Puthren " Puthuma Illayma " publicity gimmick Gold failed to shine brighter and increase its value pic.twitter.com/xPG4ZOexOx— Manu Thankachy (@manuthankachy) December 1, 2022
#Gold is neither good nor bad but coming from Alphonse after a sensation is the problem here. An avg film which has sporadic signature episodes of the director. 2nd haf is better and ending is neat but the lag is evident because of the loosely written characters. 12 carats
— Muhammad Adhil (@urstrulyadhil) December 1, 2022
#Gold : The random shots of those living and non living things in first 2 films where enjoyable because it came with the flow of the film. Here because of a mediocre narrative those random shots are also irritating after a point making it further slow. Average overall.
— Muhammad Adhil (@urstrulyadhil) December 1, 2022