தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற படத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .
இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இருக்கும் அவரது 46 -வது படமான டி .எஸ் .பி படம் சமீபத்தில் வெளியானது .
இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது .
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார் . ஆனால் தற்போது இவர் தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார் . இந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் . ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus