தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் உள்ளனர் . இரண்டு நட்சத்திரங்களின் படமும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பண்டிகை தினம் மாதிரி கொண்டாடி தீர்ப்பார்கள் . தற்போது வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில்
( 11. 01. 2023) வெளியாக உள்ளது. .
இரண்டு பெரிய கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. தினம் தினம் சமூக வலைத்தளத்தில் தங்கள் நாயகர் படத்தின் அப்டேட்களையும் , பாடல்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .
இந்நிலையில், துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31 2022 அன்று மாலை 7 மணிக்கு வெளியானது . துணிவு டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 3 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது .
இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 4 2023 அன்று மாலை 5 மணிக்கு வெளியானது . வாரிசு டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 2.3 கோடி பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர் .
இதனால் வியூஸ் போட்டியில் துணிவு பெற்றுள்ளது . இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.