தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் உள்ளனர் . இரண்டு நட்சத்திரங்களின் படமும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பண்டிகை தினம் மாதிரி கொண்டாடி தீர்ப்பார்கள் . அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது .
இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருந்தனர் . எதிர்பார்த்த மாதிரி துணிவு மற்றும் வாரிசு படம் ஒரே நாளில் வெளியாகி உள்ளது . பல திரையரங்குகளில் அடுத்து அடுத்து இரண்டு திரைப்படமும் வெளியானது .
துணிவு மற்றும் வாரிசு இரண்டு படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது . இரண்டு படங்களின் முதல் இரண்டு நாளில் ரசிகர்கள் அதிக விலை கொடுத்த டிக்கெட் வாங்கி படம் பார்த்தனர் . ஆனால் இரண்டு படமுமே பொதுவான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை மேலும் பல ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்களை எப்படியாவது யாரிடமாவது விற்று விடலாம் என்று முயன்று வருகின்றனர் . பலர் தங்களது டிக்கெட்களை வாட்சப் மூலம் விற்பனை செய்து வருகின்றனர் .
வாரிசு மற்றும் துணிவு இரண்டு படமும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இந்த பொங்கலுக்கு சக்கரை இல்லாத பொங்கல் மாதிரி ஆகி உள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.