• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

  • January 19, 2023 / 05:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆஷ்னா சவேரி. இவருக்கு தமிழ் திரையுலகில் அமைந்த முதல் படமே சந்தானத்துடன் தான். அது தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மரியாத ரமண்ணா’ படத்தின் ரீமேக்கான இதனை ஸ்ரீநாத் இயக்க, ஹீரோவாக சந்தானம் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஆஷ்னா ‘வானதி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ஆஷ்னா சவேரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’, காளிதாஸ் ஜெயராமின் ‘மீன் குழம்பும் மண் பானையும், நகுலின் ‘பிரம்மா.காம்’, ‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’, விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஆஷ்னா சவேரி நடிப்பில் ரெடியாகி உள்ள புதிய படம் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’. ரொமான்டிக் காமெடி படமான இதனை ஜானகிராமன் இயக்கியுள்ளார். இதில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் ஃபேமஸான கலையரசன் ஹீரோவாக நடிக்க, இன்னொரு ஹீரோயினாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஷ்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ashna zaveri
  • #ashna zaveri shared new images in instagram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ashna Zaveri : படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி!

Ashna Zaveri : படு கவர்ச்சியான வீடியோவை வெளியிட்ட நடிகை ஆஷ்னா சவேரி!

Ashna Zaveri :  தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை ஆஷ்னா சவேரி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ashna Zaveri : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த நடிகை ஆஷ்னா சவேரி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆஷ்னா சவேரி… வைரலாகும் வீடியோ!

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்த ஆஷ்னா சவேரி!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆஷ்னா சவேரி… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆஷ்னா சவேரி… பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version