சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’ எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம்!
February 3, 2023 / 07:09 PM IST
|Follow Us
திரையுலகில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மைக்கேல்’. இப்படம் இன்று (பிப்ரவரி 3-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்துள்ளாராம். இப்படத்தை ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், திவ்யன்ஷா கௌஷிக், வருண் சந்தேஷ், அய்யப்பா ஷர்மா, அனசுயா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – கரண் C புரொடக்ஷன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Watched #Michael below average. Asusual expectations from teaser nd trailer didn't match in the movie. Emotions and elevations didn't worked for me. Cinematography is good and Sam CS bgm is top notch. Nothing excites. Disappointed even though went with positive mindset! pic.twitter.com/DBEUmiEhQf
Artificial As F*ck… The Emotions Didn't Work, The Elevations Didn't Work & Why The F*ck Did They Repeat Every Dialogue That Many Times IT'S IRRITATING Every Single Scene, Every F*cking Frame Resembles Some Other Film A Wannabe KGF, John Wick And 100 Others. #Michaelpic.twitter.com/0gxUqZnTtH
Not everyone's Cup of Tea , nenu ayithe full ga enjoy chesa …Top-notch & out of the world cinematography Art films chuse vallu def ga appreciate chestaru movie ni, Vintage Rgv mark movie ki Kgf style story telling add chesthe ela vuntado ala vundi cinema #Michaelhttps://t.co/WoqaPRlxyE