• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

  • March 8, 2023 / 11:58 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. ‘சிறுத்தை, விஸ்வாசம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சிவாவின் தம்பி தான் பாலா. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘அன்பு’.

இந்த படத்துக்கு பிறகு ‘காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில், தம்பி’ போன்ற படங்களில் நடித்தார். ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பியாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தார் பாலா.

இவர் தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். தற்போது, நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bala
  • #director siva
  • #veeram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

‘சூர்யா 42’வின் ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘சரிகம’ நிறுவனம்?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version