• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » ‘ஜெயம்’ ரவி – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘அகிலன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘ஜெயம்’ ரவி – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘அகிலன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 10, 2023 / 03:48 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஜெயம்’ ரவி – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘அகிலன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இப்போது இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2, இறைவன், அகிலன், சைரன்’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என 5 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அகிலன்’ படம் இன்று (மார்ச் 10-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ், சிராக் ஜானி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Agilan 1st half :
Started on a slow note , gained momentum before interval. 15 minutes pre interval goosebumps material. When he removes the mask whole theatre erupted . Special mention to music director.

— .g (@LG36017) March 10, 2023

#Agilan படம் ஆரம்பிச்சதுலர்ந்து interval வரைக்கும் பரபரப்பா போச்சு. நகர்கிறது @actor_jayamravi பொன்னியின் செல்வனுக்கு contrastஆ கடும் கோபக்காரான ஜெயம் ரவியை பார்க்க முடியும் !தெறி#AgilanFromToday #Agilan

— கடல்நண்டு (@beach_oyster) March 10, 2023

Mokka padam path money waste panathinga #Agilan

— Hrithik S Askr (@krithick_askr) March 10, 2023

#Agilan could have been better screenplay and narration. Acting wise @actor_jayamravi performed and portrayed his character well. @priya_Bshankar also done her part nicely. The story has a powerful line but which is not delivered properly. Onetime watch.

— சும்மா இருங்க டா (@Summa_iru_da) March 10, 2023

#Agilan Time waste . JR enanga idhelam pic.twitter.com/EZKa6Gl8Jk

— Manoj Kumar (@VKnAKaddict) March 10, 2023

An Usual Predicatble Story With Tamil Cinema Templates & Clitches…
Performed Well By @actor_jayamravi Screenplay Could Be Better More…#PBS Nothing Spl To this Story…
Inum Nalla Panirukkalaam….#Agilan

— Rajasekar R (@iamrajesh_sct) March 10, 2023

Harbour க்குள்ள 2:15 மணி நேரம் visit போன மாதிரி இருந்துச்சு. Average. #Agilan .

— saravanan (@ssaran75) March 10, 2023

#Agilan
First half –
Second half-

— Gopalakrishnan venkitapathy (@Gopalvkrishna) March 10, 2023

#Agilan movie one time watch

Second half over length & konjam mokka thaan@actor_jayamravi acting vera level ☺️ pic.twitter.com/Vg6pA7MGWz

— திமி௫புடிச்ச Suriya ரசிகன் (@Amsaraj321) March 10, 2023

#Agilan – one time watchable

— vivek (@vivek2145) March 10, 2023

#Agilan ille puriyala..
Last 20mins tested the patience

— Sunilrhaaj (@Sunilrhaaj) March 10, 2023

#Agilan – 2.75/5

Intresting sea trafficking plot , decent 1st half & below average 2nd half. @actor_jayamravi rugged look & perf heroines unwanted, poor songs & over dosed BGM . HARBOUR container exchanging portions are doesn't know d story line in 2nd half AVERAGE ! pic.twitter.com/OOUHOZL6Dw

— MâDD¥ (@dir_madhavan) March 10, 2023

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #agilan
  • #agilan movie
  • #jayam ravi
  • #jayam ravi's agilan movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Siren :  10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren :  8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக அனுபமா பரமேஸ்வரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version