• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

  • April 11, 2023 / 06:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் கார்த்திக். ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் கெளதம்.

இவர் நடித்த முதல் படமே டாப் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘கடல்’. அதன் பிறகு கெளதம் கார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, இந்திரஜித், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, Mr.சந்திரமௌலி, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, யுத்த சத்தம், பத்து தல’ என படங்கள் குவிந்தது.

கடந்த ஆண்டு (2022) நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கெளதம் கார்த்திக். சமீபத்தில், இவர் நடித்த புதிய படமான ‘ஆகஸ்ட் 16, 1947’ திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.

இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ரேவதி ஷர்மா நடித்துள்ளார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ…

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gautham karthik
  • #gautham karthik's rare photo gallery

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version