சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘திருவின் குரல்’ இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார்’.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#ThiruvinKural – Disappointment.
#Arulnithi and #Bharathiraja Superb.Aathmika Dummy.Music Ok.Good Plot but Falls Flat.Action Seq and Emotions are Good.Predictable.Unwanted Slowmo Shots.70% of Film Set in Hospital.Okish.
Rating : 2.3/5. pic.twitter.com/PWYWDdsS1a— Moviezwood (@MoviezWood) April 14, 2023
அருள்நிதிய நம்பி போய்டாதீங்க… அவன்கிட்ட கத சொல்லும் போது நல்லா சொல்லி ஏமாத்த்தி இருக்கானுங்க.. Totally disappointed… #ThiruvinKural
— Kumar (@kumaraprasath) April 14, 2023
#ThiruvinKural 1st Half – 15 mins slow! Adhuku aprm romba intresting ah kondu poranga!
Arulnithi.. but story oru normal story!
No new things in that! Arul nithi indha story ah choose pannai nadika enna Karanam nu therla!
May be 2nd half la edavadhu irukaanu parpom— SRS CA TV (@srs_ca_tv) April 14, 2023
#ThiruvinKural – Good Message !
Arulnithiya yemathitaanga!
Average— SRS CA TV (@srs_ca_tv) April 14, 2023
Do Watch it for @arulnithitamil Man nailed it solely carrying the film and his script selection was always and #DirectorBhakiyaraj as father and @im_aathmika small role but nailed it #ThiruvinKural https://t.co/94o0KC1Ud0
— Mathesh (@Mathesh_6) April 14, 2023
#Arulnithi's Thriller films themselves are a separate genre of films.
Interesting Ideas & thrilling moments
are delivered in a usual narrative.
I would able to connect with the
characters and the situation they go through but it breaks in btw due to inconsistent writing.(1/3) pic.twitter.com/U5AVAJ6SRS— Akash Gowdam (@GowdamAkash) April 14, 2023
During the first half, I was hooked on the edge of my seat while watching, it build tension and I empathized with it. And the second had some up and downs.
I can't say the second half has letdown but it isn't worked as well as the first half. #ThiruvinKural pic.twitter.com/PoXROW3nGF
— Akash Gowdam (@GowdamAkash) April 14, 2023
And I felt Heroism scenes would have been avoided.
Other than that Thiruvin Kural is a Decent thriller and Good enough to watch in the theater.#ThiruvinKural pic.twitter.com/GneF0MV3Ge
— Akash Gowdam (@GowdamAkash) April 14, 2023
Today Tamil Movies Audience Report #Rudhran #ThiruvinKural #SoppanaSundari
Aala vidura Sami pic.twitter.com/zMWoTWWAkM
— CineWorldNews (@CineWorldNew) April 14, 2023