அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
May 24, 2023 / 07:16 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தை இயக்குநர் சை.கெளதமராஜ் இயக்கியுள்ளார்.
இதில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற மே 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோவை பார்த்த சில திரையுலக பிரபலங்கள் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
— ganesh vinayakan (@ganeshvinayakan) May 23, 2023
Watched @arulnithitamil bro’s #KazhuvethiMoorkan spl screening. What a transformation bro! A commercial movie with his unique script selection. The movie talks about the casteism. Dir @sy_gowthamraj took a centric stand and delivered it well. Romantic scenes with @officialdushara…
Watched #Kazhuvethimoorkkan last night and was absolutely won over by it. The rural movie is enormously entertaining and draws you into its compelling narrative, thanks to every actor's performance and mentionably thrilling action sequences… pic.twitter.com/qlWxPOIFSq
The climax is top-notch, amidst the many strengths of the film. @ActorSanthosh shines noticeably. Proud of @arulnithitamil who has outdone himself. His best performance yet and I'm sure this is yet another milestone for him…
Always happy about how he selects the most interesting scripts and gives his best to each one of it. Music by @immancomposer not only complements the film but elevates it too. Overall, a gripping movie by Director @sy_gowthamraj – a must watch for all good reasons…