கேங்ஸ்டர் படமான ‘டைனோசர்ஸ்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
July 26, 2023 / 11:05 AM IST
|Follow Us
உதய் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் ‘டைனோசர்ஸ்’ (DIE NO SIRS). இந்த படத்தை இயக்குநர் M.R.மாதவன் இயக்கியுள்ளார். இதில் உதய் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீனி, மணிக்ஷா, கவின் ஜெயபாபு, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு போபோ சசி இசையமைத்துள்ளார், ஜோன்ஸ்.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘டைனோசர்ஸ்’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.
#DieNoSirs Interval: What a pleasant surprise. This is a pretty solid effort from a totally new team. Starts off as a comic entertainer, and then moves into the serious zone with a quick shift. Very realistic and bloody. The 40-minute interval block is damn thrilling!
#DieNoSirs (3.25/5) – Wacky and inventive gangster drama. Has a fiery interval block followed by a very unique and enjoyable second half – the comedy keeps coming in at regular intervals and there are so many good portions in the film. A low-budget winner from Kollywood again!
Pleasantly surprised – saw #DieNoSirs, which is an engaging gangster action drama that picks up 20 minutes before the intermission (excellent murder sketch scene) and there is no looking back post that! The second half is whacky with amusing moments. Definitely a different… pic.twitter.com/mAzTyu51kf
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.