• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜவான்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜவான்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • September 4, 2023 / 07:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜவான்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இப்போது இவர் நடிப்பில் ‘டன்கி, ஜவான்’ என இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஜவான்’ படத்தை பிரபல தமிழ் பட இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ளார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் ‘ஜவான்’ டீமை பாராட்டியதுடன், 5-க்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

First Review #Jawan is a perfect vehicle that does justice to the talent of #ShahRukhKhan.He seems to have found a story & character that work in perfect sync and tandem with manic energy.#SRK steers this physically challenging lead role with high-spirited self-belief. ⭐️⭐️⭐️⭐️⭐️

— Umair Sandhu (@UmairSandu) September 3, 2023

First Review #Jawan is a solid entertainer, no two opinions on that. It's not merely a great looking film, but also has soul, which is so essential to strike a chord with the avid moviegoer. As for the business prospects,it is sure to shatter all previous records. ⭐️⭐️⭐️⭐️⭐️

— Umair Sandhu (@UmairSandu) September 3, 2023

BGM of #Jawan will give you goosebumps thoroughly! Thrilling & Crazy BGM !!! Maza a gaya !

— Umair Sandhu (@UmairSandu) September 3, 2023

#Jawan has the trademark #Atlee & #ShahRukhKhan stamp all over. You seek entertainment, entertainment and entertainment in a film like #Jawan and the movie lives up to the hype and hoopla surrounding it. The tremendous craze surrounding the film. Sure Shot MEGA HIT !

⭐️⭐️⭐️⭐️⭐️ pic.twitter.com/SBl70SWg2s

— Umair Sandhu (@UmairSandu) September 4, 2023

#DeepikaPadukone Cameo is FANTASTIC in #Jawan. Her part will be LOVED by Fans ! She is looking Stunning in movie ! CLAP WORTHY Special appearance! Maza a gaya ❤️❤️ pic.twitter.com/BGHtMfUpBr

— Umair Sandhu (@UmairSandu) September 4, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #atlee sha rukh khan's jawan movie first review
  • #jawan movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

லீக்கானது ஷாருக்கான் – அட்லி கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’ படத்தின் சண்டைக் காட்சி… ஷாக் மோடில் படக்குழுவினர்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version