ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
October 20, 2023 / 01:05 PM IST
|Follow Us
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இப்படம் இன்று (அக்டோபர் 20-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமில்லாமல், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் வம்சீ இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரேணு தேசாய், அனுபம் கெர், முரளி ஷர்மா, நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#TigerNageswaraRao *Pure #mass Maharaj #RaviTeja Movie *VFX *2nd half Lenghty *Engaging 1half & Ordinary 2half *#RaviTeja Anna One of the best performance *Renudesai Good role& Impactive role duration is less * Gvprakash Songs BGM Lengthy watch
The Story of Bloodand Tears….ee line ki 100 ki 200% nyayam chesad director……screenplay kuda iraga kummesad@DirVamsee okate anna… thank you very much…maa hero tho Tiger Nageswararao teesinanduku…..#TigerNageswaraRao