• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Dhruva Natchathiram : “சூர்யாவுக்கு பிறகு விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ கதையை அந்த முன்னணி ஹீரோவிடம் சொன்னேன்”… கௌதம் மேனன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Dhruva Natchathiram : “சூர்யாவுக்கு பிறகு விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ கதையை அந்த முன்னணி ஹீரோவிடம் சொன்னேன்”… கௌதம் மேனன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

  • November 17, 2023 / 09:06 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Dhruva Natchathiram : “சூர்யாவுக்கு பிறகு விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ கதையை அந்த முன்னணி ஹீரோவிடம் சொன்னேன்”… கௌதம் மேனன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ மற்றும் SU.அருண்குமார் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள், ட்ரெய்லர்கள் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இந்த படத்தின் கதையை முதலில் நான் சூர்யா கிட்ட சொன்னேன். அவர் இது எப்படி வொர்க் அவுட் ஆகும்ன்னு எனக்கு தெரியல கௌதம்ன்னு சொல்லிட்டு விலகிட்டார். அப்புறமா கதையில் சில மாற்றங்கள் செய்து ரஜினி சாரிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பிராசஸ் அடுத்த கட்டத்துக்கு செல்லல. அப்புறமா தான் விக்ரம் சார் உள்ள வந்தாரு” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhruva Natchathiram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram : மீண்டும் தள்ளிப்போகும் விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்… வருத்தத்தில் ரசிகர்கள்!

Dhruva Natchathiram : விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’… புதிய ரிலீஸ் தேதி தெரியுமா?

Dhruva Natchathiram : விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’… புதிய ரிலீஸ் தேதி தெரியுமா?

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ஐ பார்த்து ரசித்த லிங்குசாமி… வெளியானது முதல் விமர்சனம்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ஐ பார்த்து ரசித்த லிங்குசாமி… வெளியானது முதல் விமர்சனம்!

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version