Fight Club : விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 15, 2023 / 07:45 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘G SQUAD’ என்ற பெயரில் துவங்கியிருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் இன்று (டிசம்பர் 15-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ள முதல் படம் ‘ஃபைட் கிளப்’. இதில் ஹீரோவாக ‘உறியடி’ புகழ் விஜய் குமார் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம் ஷங்கர் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் அப்பாஸ்.ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார், கிருபாகரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#FightClub – First half Yaaruya andha editor ppl would label it as a non linear one but this is actually a linear screenplay. While it closes one loop it opens another. But the editor has cut it mind blowingly. Cinematography and music are top notch. But something is missing.
International Standard Music, Cinematography, Editing, Fight choreography & Making. I loved it.
But story or screenplay is nothing new. If u take angamaly diaries there's life. This is somehow between masterpiece and Average film. Script need Drama, Moments. pic.twitter.com/609pwDUqyG