• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • January 13, 2024 / 07:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் நேற்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இதற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பூஜா லதா சூர்தி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.3 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Merry Christmas

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக ராதிகா சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : 5 நாட்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : 4 நாட்களில் விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version