அஜித்… ஒரு திரைப்பட நாயகன் என்பதையும் தாண்டி பல போற்றுதளுக்குரிய குணங்களை உடைய சிறந்த மனிதர். அதனால் தான் அவர் மீது கோடான கோடி ரசிகர்கள் உயிரை வைத்துள்ளனர். தனக்கென ஒரு வரைமுறைகளுடன் வாழும் அஜித் பலருக்கும் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். பைக் ரேஸர், கார் ரேஸர், ட்ரோன் பயிற்சி ஆலோசகர், தேர்ந்த சமையல் கலைஞர், புகைப்பட கலைஞர் என பல முகங்களை கொண்ட அஜித் யாருடைய பாதையையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்து வாழ்ந்து வருகிறார். தல அஜித்துக்கு இன்று 49வது பிறந்தநாள்… அவரின் பிறந்தநாளையொட்டி பிரத்யேக புகைப்பட தொகுப்பு இதோ….பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல…. We All Love U.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

66

