• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » லாக்டவுனில் சண்டை கற்றுக்கொள்ளும் நடிகை அதிதி ராவ்

லாக்டவுனில் சண்டை கற்றுக்கொள்ளும் நடிகை அதிதி ராவ்

  • May 13, 2020 / 03:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லாக்டவுனில் சண்டை கற்றுக்கொள்ளும் நடிகை அதிதி ராவ்

ஊரங்கு நேரத்தில் நடிகை அதிதி ராவ் களரி பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி, சமையல், இசை, நடனம், ஒர்க் அவுட் தொடர்பான வீடியோ, படக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் நடிகை அதிதிராவும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

வழக்கமாக உடற்பயிற்சி படங்களை வெளியிடும் அதிதி ராவ், தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வேகமாக வந்து நின்று காலைத் தூக்கி கைகளை தொடுகிறார். இது களறி பயிற்சியாம். தனது உடற்பயிற்சியில் ஒரு பகுதியாக, களறியில் செய்யும் பயிற்சியை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

View this post on Instagram

Kicking those blues away while trying to not fall flat on my face 🤣 #KalariPractice #nerkaal #QuarantineDiaries

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari) on May 8, 2020 at 6:58am PDT

இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அதிதி ராவ், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Aditi Rao Hydari
  • #Aditi Rao Hydari

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க ஓகே… ஆனாலும், ஒரு கண்டிஷன் போட்ட நடிகை!

லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க ஓகே… ஆனாலும், ஒரு கண்டிஷன் போட்ட நடிகை!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

“துக்ளக் தர்பார்” ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!

“துக்ளக் தர்பார்” ஃபர்ஸ்ட் லுக் விரைவில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version