டேவிட் வார்னர், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து தெலுங்கு பட பாடலான ‘ராமுலோ ராமுலா’ பாடலுக்கு டிக்டாக் செய்தார்.
https://www.instagram.com/p/B_9BFF6pdHS/
டேவிட் வார்னர் கிரிக்கெட்டை தவிர்த்து இப்போது டிக்டாக் பிரபலமாக மாறிவருகிறார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் சமூக வலைதளங்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார், அதில் வேடிக்கையான வீடியோக்களை பகிர்வதையும் அவர் தவிர்க்கவில்லை. செவ்வாய்க்கிழமை மீண்டும் டேவிட் வார்னர், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து தெலுங்கு பட பாடலான ‘ராமுலோ ராமுலா’ பாடலுக்கு டிக்டாக் செய்தார். “அவனும் அவளும் மீண்டும் வந்தனர் @candywarner1 எண்ணங்கள்?? என்ன பாடல்?? #challengeaccepted #next #family #fun,” டேவிட் வார்னர் வீடியோவுக்கு தலைப்பிட்டார்.
https://www.instagram.com/p/CAFSOiupg-E/
சிறிய மகள் ஒரு சுதந்திரமான மனநிலையில் தனது காலை அசைத்தபோது, வார்னரும் அவரது மனைவியும் தங்கள் நடன நகர்வுகளால் சிறப்பாகத் தெரிந்தனர்.
மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இணைந்ததன் காரணமாக வார்னருக்கு ஹைதராபாத்தில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
https://www.instagram.com/p/B__4HjQJMLx/
முன்னதாக, மகேஷ் பாபு நடித்த 200ஆ6ம் ஆண்டு ஆக்ஷன் த்ரில்லர் ‘போக்கிரி’ என்ற பிரபலமான தெலுங்கு திரைப்பட உரையாடலை வார்னர் லிப் சிங்க் செய்கிறார். வார்னர், எஸ்ஆர்எச் உடை அணிந்து, கையில் பேட் வைத்து இந்த வசனத்தைப் பேசுகிறார். இருப்பினும், உரையாடல் எந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து அவருக்கு எந்த துப்பும் இல்லை, மேலும் அவருக்கு உதவுமாறு அவரது ரசிகர்களைக் கேட்டார். “படத்தைக் கண்டுபிடியுங்கள்?? நான் முயற்சி செய்தேன் #tollywood #requested #helpme,” என்று வார்னர் வீடியோவுக்கு தலைப்பிட்டார்.
தோனி, ஐபிஎல்லில் 13வது சீசனில் சிஎஸ்கே அணியை வழிநடத்த வேண்டியிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.