உதவியாளர்கள் அடுத்தடுத்து மரணம் அடைவது , பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் ஒரு படம் வருகிறது என்றால் உலகம் முழுதும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் தற்போது ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இவருடைய உதவி இயக்குனர் இறந்தார்.
இதை தொடர்ந்து நேற்று இவரின் உதவி இயக்குனர் ஒருவர் இறந்துள்ளார். ஆம், 4ஜி என்ற படத்தின் இயக்குனர் நேற்று சாலை விபத்தில் இறந்தார்.
இப்படி தன் உதவி இயக்குனர்களின் தொடர் மரணம் ஷங்கரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.