• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர்

  • May 21, 2020 / 10:31 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக், ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பியதைடுத்த தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சேக்ரட் கேம்ஸ், லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மேண்டோ, உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் பாலிவுட் தாண்டி எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நவாஸுதின் சித்திக்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக ’பேட்ட’ படத்தில் நடித்திருந்த இவர், தற்போது தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர்.

அந்த வகையில், விரைவில் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட, முறையாக விண்ணப்பித்து நவாஸுதின் தன் குடும்பத்துடன், சொந்த ஊரான புதனா நகரை சென்றடைந்துள்ளார். மேலும் பயணத்திற்கு முன் நவாஸூதின், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சொந்த ஊரான புதனா நகரை அடைந்துள்ள நவாஸுதின், 14 நாள்கள் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nawazuddin Siddiqui

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மனைவியை பிரிந்த சோகத்தில் விவசாயியாக மாறிய நடிகர்..!

மனைவியை பிரிந்த சோகத்தில் விவசாயியாக மாறிய நடிகர்..!

பேட்ட பட நடிகர் மனைவி விவகாரத்து- அதிர்ச்சியில் நடிகர்

பேட்ட பட நடிகர் மனைவி விவகாரத்து- அதிர்ச்சியில் நடிகர்

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

17 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

17 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

17 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

17 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

17 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version