2009 லிருந்து 2019 வரை அந்தந்த வருடங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா! இதோ தெரிந்து கொள்ளுங்கள்..
கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறலாம். இந்திய அளவில் தமிழ் சினிமாவின் திரைப்படங்கள் வசூலை குவித்து வருகிறது.
அப்படி கடந்த 2009லிருந்து 2019 வரை அந்தந்த வருடங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் தான் இது.
2009 – அயன்

2010 – எந்திரன்

2011 – ஏழாம் அறிவு

2012 – துப்பாக்கி

2013 – சிங்கம் 2

2014 – லிங்கா

2015 – ஐ

2016 – கபாலி

2017 – மெர்சல்

2018 – 2.0

2019 – பிகில்

இந்த லிஸ்ட்டில் அஜித் படங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
