• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அனிரூத் ரிலீஸ் செய்த மாஸ்டர் சர்ப்ரைஸ் வீடியோ

அனிரூத் ரிலீஸ் செய்த மாஸ்டர் சர்ப்ரைஸ் வீடியோ

  • June 10, 2020 / 08:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனிரூத் ரிலீஸ் செய்த மாஸ்டர் சர்ப்ரைஸ் வீடியோ

அனிருத் ரவிச்சந்தர் ,விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மாஸ்டர் படத்தில் ‘வாத்தி’ என்ற பாடலை இசை அமைத்த போது எடுத்த ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் எது செய்தாலும், அவர் ரசிகர்கள் இடையில் அது வைரலாகும். அவ்வளவு ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய்யின் அடுத்த படம் ‘மாஸ்டர் ‘ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆனால் கொரோனோ லாக்டவுன் காரணமாக இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார் ,அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாது இந்த படத்தில் சஞ்சீவ் , ஸ்ரீராம், சான்தனு,ரம்யா சுப்பிரமணியன்,கௌரி கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் XB பிலிம் கிரியேட்டர் தயாரிப்பில் இந்த படம் வெளியிடப்படவுள்ளது.

இந்தப் படத்தில்’ வாத்தி’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தப் பாடல் இசை அமைக்கப்பட்ட போது எடுத்த ஒரு வீடியோவை அனிருத் ரவிச்சந்தர் இப்பொழுது வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anirudh
  • #Master

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version