• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இயக்குனர் பா ரஞ்சித்தின் மாஸ் பாக்ஸர் லுக்!

இயக்குனர் பா ரஞ்சித்தின் மாஸ் பாக்ஸர் லுக்!

  • June 11, 2020 / 02:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இயக்குனர் பா ரஞ்சித்தின் மாஸ் பாக்ஸர் லுக்!

தமிழின் பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் தற்போது’ பாக்ஸர்’ போன்று நின்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரது அடுத்த படமான ‘சல்பேட்ட’ யை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான பா ரஞ்சித், தனது முதல் படமான அட்டகத்தி மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா படத்தை இயக்கியது வரை தமிழ் திரைப்படவுலகில் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறார்.

இவர் தற்போது ‘ சல்பேட்ட’ என்னும் படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருகிறார். இந்த படம் வடசென்னையில் 80 களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆர்யாவுடன் கலையரசனும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்துள்ளார் என்றும், ‘போதை ஏறி புத்தி மாறி ‘ படத்தில் நடித்த தசரா விஜயன் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த “கதைதிரைக்கதைவசனம்” திரைப்படத்தில் நடித்த சந்தோஷ்பிரதாப் , இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மே மாதம் தொடங்கவிருந்தது ,அது லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது ‌.

இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா மற்றும் கலையரசன் உடற்பயிற்சி செய்து குத்துச்சண்டை வீரர்கள் போல காட்சியளிக்க தங்களை தயார் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ‘பாக்ஸர்லுக்’ புகைப்படம் ரசிகர்களிடையே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Pa Ranjith
  • #Pa Ranjith

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version