பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் இறந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது டிக் டாக் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகை மேக்னா ராஜை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகர் அர்ஜுனின் நெருங்கிய உறவினர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இவர் இறந்த செய்தி அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை பெருமளவில் பாதித்துள்ளது. அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் இந்த நிலையில் இவர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இவரது டிக் டாக் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் தளபதி விஜய்யின் அடுத்த படமான மாஸ்டரில் உள்ள ” குட்டி ஸ்டோரி” என்ற பாடலுக்கு அவர் செய்த டிக் டாக் வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் வைரலாக்கி வருகின்றனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.