தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இவரது நடிப்பால் ஈர்த்துள்ளார்.
இவர் தனது பிறந்தநாளை வருகின்ற ஜுன் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.இதனை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ,தளபதி தன்னை தானே செதுக்குவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம்”மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன்,விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். XBபிலிம்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளரான செவனா ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தற்போது விஜய்யின் புகைப்படம் ஒன்றை அவருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.