தமிழில் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாடெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.
இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் விஜய் பிறந்தநாள் வீடியோ, புகைப்படங்கள் என களைகட்டுகிறது பிறந்தநாள் கொண்டாட்டம்.
இதையடுத்து நேற்று விஜய்யின் அடுத்து வெளிவரவிருக்கும் படமான “மாஸ்டர்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டு, இளைய தளபதிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒவ்வொரு வருடமும் விஜய்யின் பிறந்த நாளன்று அவரது படம் பற்றிய புது அப்டேட் வருவது வழக்கம். இதையொட்டி இன்று அவரது ரசிகர்கள் மாஸ்டர் பட டிரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.