• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாலிவுட்டில் ரீமேக் ஆகும் சிவகார்த்திகேயனின் கனா

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் சிவகார்த்திகேயனின் கனா

  • June 25, 2020 / 04:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாலிவுட்டில் ரீமேக் ஆகும்  சிவகார்த்திகேயனின் கனா

தமிழ் திரைப்படவுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து கடினமாக உழைத்து வெள்ளித்திரைக்கு சென்ற இவர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “கனா”.

பாடலாசிரியர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருந்தார். இந்தப் படம் விமன் கிரிக்கெட் பற்றிய கதையை கூறியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் விமன் கிரிக்கெட்டராக நடித்திருப்பார். இந்தப்படத்தில் இவருக்கு கோச்சாக சிவகார்த்திகேயன் சில காட்சிகளில் வருவார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படப் போவதாக செய்தி வந்துள்ளது.

இதை உறுதிபடுத்தும் விதமாக, சிவகார்த்திகேயன்,பாலிவுட் நடிகையான ஷயமிகேர் நடிப்பில் வெளிவந்த “சோக்” படத்தில் அவரது நடிப்பை பாராட்டி ட்விட் செய்துள்ளார். மேலும் அவர்”கிரிக்கெட்டர் கதாபாத்திரத்தில் உங்களை காண்பதற்கு ஆவலாக உள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி கூறி ஷயமிகேர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் சிவகார்த்திகேயன் கோச்சாக நடிப்பாரா? போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே தற்போது எழுந்துள்ளது. அவ்வாறு நடித்தால் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் பாலிவுட் என்ட்ரீயாக அமையும்.

இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் இதன் மூலமாக சிவகார்த்திகேயன் தெலுங்கு படவுலகில் என்ட்ரீ கொடுக்கவுள்ளார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “டாக்டர்” என்ற படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் “அயலான்”என்ற படத்திலும் நடித்துவருகிறார். லாக்டவுன் முடிந்ததும் இந்த படவேலைகள் முடிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kanaa movie
  • #Sivakarthikeyan
  • #sivakarthikeyan's kanaa movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Amaran :  சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran : சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

Amaran : கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK21 :  ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

SK21 : ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version