• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் ட்விட்டரில் களமிறங்கியிருக்கும் வனிதா விஜயகுமார்!

மீண்டும் ட்விட்டரில் களமிறங்கியிருக்கும் வனிதா விஜயகுமார்!

  • July 24, 2020 / 05:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் ட்விட்டரில் களமிறங்கியிருக்கும் வனிதா விஜயகுமார்!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா, பீட்டர் பால் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.

பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே, பலரும் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.

இவர் ட்விட்டரில் இருந்து விலகிய மறுநாளே மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்துவிட்டார் என்பதுதான் புதிய தகவல். தான் ட்விட்டரில் இருந்து ஏன் விலகினார் என்பதைப் பற்றி தான் அவர் முதல் ட்வீட் பதிவு செய்தார்.

“சமூக வலைத்தளத்தில் மக்கள் பேசும் தேவையில்லாத விஷயங்களுக்கு ரியாக்ட் செய்ய விரும்பாததனால் தான் ட்விட்டரிலிருந்து விலகி இருந்தேன். நான் இன்னும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், ஓடிப் போகவில்லை. உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். சில விஷயங்களைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டியதாக இருந்தது அதனால்தான் தற்போது திரும்பி வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ” நான் தஞ்சாவூர் ஆண்களைப் பற்றி அவதூறாக பேசவில்லை. தஞ்சாவூர் என் சொந்த ஊர். நான் அந்த ஊரின் கலாச்சாரம் பாரம்பரியத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். என் குடும்பம் போன்ற இருக்கும் தஞ்சாவூர் மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் நான் எப்பொழுதும் எதையுமே பேசியதில்லை. தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கும் என் தந்தை கணவராக நன்றாக பார்த்துக் கொண்டார் என்றுதான் பெருமையாக பேசினேன். நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாலேம் பேசியிருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்கியதே இல்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் மனதை புண்படுத்தும்படி தவறாக ஏதாவது கூறியிருந்தால் சாரி. என்றென்றும் தலை வணங்குகிறேன் என் தஞ்சை மண்ணுக்கு. தவறாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் தம்பிகளே தங்கைகளே” என்று குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூரில் இருக்கும் ஆண்களுக்கு எல்லாம் இரண்டு பொண்டாட்டிகள் இருப்பார்கள் என்று வனிதா அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை போலீசில் வனிதாவின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tanjavour is my native and I am very proud of its heritage and culture..I never spoke anything to hurt any of my people who are all my family..I spoke very proudly that the men are so honest to take care of their families and be true to their commitments and responsibilities

— Vanitha (@vanithavijayku1) July 23, 2020

இதற்கு விளக்கம் அளிப்பதற்காக தான் அவர் மீண்டும் ட்விட்டரில் வந்துள்ளார் என்று தெரிகிறது. இதற்கு வனிதாவின் ஆதரவாளர்கள் “நீங்கள் யாருக்கும் விளக்கம் அளிக்க தேவையில்லை. நீங்கள் எவ்வளவு கூறினாலும் தவறாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் விஷயத்தில் காங்கிரஸும் பாஜகவும் கூட ஒன்று சேர்ந்து விட்டது” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள்.

https://twitter.com/vanithavijayku1/status/1286275438914879488?s=19

I spoke highly of my father as a husband who is from tanjavour..my mother too is from #Tanjore but different castes…I will never feel bad to apologize for something I have said or done wrong if it really was wrong..I may have been misunderstood but have no such disrespect to

— Vanitha (@vanithavijayku1) July 23, 2020

Thavaraga pesi irunthal mannikkavum thambis and thangachis.. pic.twitter.com/7YJ43FJIvU

— Vanitha (@vanithavijayku1) July 23, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Vanitha Vijayakumar
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version