• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “கஸ்தூரி ஒரு விஷம்”- வனிதாவின் அதிரடி பதிவு!

“கஸ்தூரி ஒரு விஷம்”- வனிதாவின் அதிரடி பதிவு!

  • July 27, 2020 / 09:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“கஸ்தூரி ஒரு விஷம்”- வனிதாவின் அதிரடி பதிவு!

விஜய் , சூர்யா நடிப்பில் வெளியான “ஃபிரண்ட்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து தற்போது சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இவருக்கு உதவ நடிகை கஸ்தூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமியை பார்த்திருக்கிறார். இவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி தற்கொலைக்கான காரணம் பற்றி கேட்டறிந்த கஸ்தூரி சில காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதைப் பற்றி நடிகை கஸ்தூரி “விஜயலட்சுமியின் குடும்பத்தை சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளேன். அவர்கள் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மூன்று பெண்கள். நான் உஷாவுடன் பணிபுரிந்திருக்கிறேன், ஆனால் தற்போது அவரை என்னால் அடையாளம் கொள்ள முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கிறார். விஜயலட்சுமியின் மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்த காயத்ரி ரகுராமிற்கு எனது மனமுவந்த நன்றி. இதில் எந்த அரசியல் நோக்கம் இல்லை என்று நான் நம்புகிறேன். விஜயலட்சுமி உயிரை காப்பாற்றுவது தான் முதலில் முக்கியம். அவர் கூறியது தொடர்பான விஷயங்களை பின்பு நாம் விவாதித்துக் கொள்ளலாம். நான் உஷாவிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பிரச்சனையை பற்றி பேசினேன். அவர் தொடர்ந்து மூன்று நபர்கள் பற்றி முக்கிய குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் அதில் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் முரணாகவும் இருந்தது. விஜயலட்சுமி குணமாகி நிலைமை சரியான பின் தான் உண்மை நிலவரம் பற்றி தெரியவரும். அந்த மூன்று நபர்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை பின்பு தெளிவாக விவாதித்துக் கொள்ளலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Met Vijayalakshmi's family in the hospital, offered them all help. They are just three broken women, cornered , paranoid, tragic. I have worked with Usha, attended her marriage , watched her life unravel. Couldn't even recognise her yesterday.

— Kasturi (@KasthuriShankar) July 27, 2020

A heartfelt thank you to Gayathri Raguramm who had made arrangements for their medical care yesterday. I do not believe there are political motivations behind her timely help. The first step is to save vijayalakshmi's life. We can debate the veracity of her claims later.

— Kasturi (@KasthuriShankar) July 27, 2020

Now for the inconvenient truth- I listened to Usha explain their travails for nearly an hour. Every sentence was about two persons. She made several serious allegations, but unfortunately, could not corroborate them. A lot of details didn't fit.

— Kasturi (@KasthuriShankar) July 27, 2020

I hope it will all make better sense when the stress comes down. But whatever I heard yesterday, was a long list of complaints against three persons. When I probed further, I was met with sharp suspicion and hostility.

— Kasturi (@KasthuriShankar) July 27, 2020

இதற்கு வனிதா விஜயகுமார் அடுத்தவர் பிரச்சனையில் நுழைவது கஸ்தூரிக்கு வழக்கம் என்றும், தேவையில்லாமல்‌ செலிபிரிட்டி பெண்கள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனையில் தலையிட்டு கருத்துக்களை கூறி
வருகிறார் என்றும், அவர்களைப் பற்றி குறை கூறி அவர்களை அவமானப்படுத்துகிறார் என்றும் கூறியிருக்கிறார் வனிதா. அதுமட்டுமின்றி “கஸ்தூரி ஒரு விஷம்” என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

Omg seriously…now c this people..this fake lawyer is an investigation specialist and FBI officer…what the hell does she think…probing into every celebrity womans personal life and discuss it in public and criticize them and dissect them .she is full of poison and venom. https://t.co/1cVYnhxRoC

— Vanitha (@vanithavijayku1) July 27, 2020

ஏற்கனவே நடிகை கஸ்தூரி வனிதா விஜயகுமார் திருமணம் பற்றி பல விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயலட்சுமியை சந்தித்து தற்போது இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kasthuri
  • #Kasthuri
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

“மனைவிக்கு தமிழ்  வராதா?”… கஸ்தூரியின் கேள்விக்கு நச்னு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version