• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • August 15, 2020 / 06:22 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘லாக்கப்’.

இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதனை ‘ஷ்வேத்’ நிறுவனம் சார்பில் நடிகர் நித்தின் சத்யா தயாரித்துள்ளார்.

‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், ‘லாக்கப்’ படம் ‘ஜீ 5’-யில் இன்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) வெளியாகியுள்ளது. இப்போது இந்த படத்தை ‘ஜீ 5’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/vijuvijayan6/status/1294155159379959808

#lockup is same as #lockdown. Till the end keeps you think that some miracle is gonna happen. Could have been a better reason for the crime scenes to keep the movie more engaging.

— αʝเƭ รεℓѵαɱ© (@AjitSelvam) August 14, 2020

https://twitter.com/BLSTG/status/1294158775780179969

https://twitter.com/balacivil98/status/1294154333626363905

https://twitter.com/sri_cinemaboy/status/1294147439239131137

படம் ஸ்டார்ட் ஆன கொஞ்ச நேரத்துலயே இவங்க 2 பேரு தான் involve ஆகிருக்காங்கனு ஈசியா predict பண்ண முடிஞ்சுது.

லாஸ்டா OTT ல வந்த மத்த தமிழ் படங்களோட இது கொஞ்சம் better .#LockUponZEE5 #Lockup

— Sonia Vimal (@NameisSoni) August 14, 2020

https://twitter.com/giri_prasadh_r/status/1294018711142031360

Decent thriller idhuluyum police glorify panna police than sulalabam and promotion kaga endha level extreme ku povanga kamichurukanga may be tamil endha padam relase aganathala lock up advantage

— arjun arj (@arjunnatarajan6) August 14, 2020

It's better than all those…but still okayish dha

— G!R! Яamki (@giri_prasadh_r) August 14, 2020

#Lockup – Decent thriller which revolves around a police officer's death. Whenever I felt this is where its heading, it surprised me with a new layer. Some good & some predictable. Good performance from Vaibhav, Eswari rao& VP. Editing was nice. Good among the recent Releases. pic.twitter.com/fkEp10n8Gw

— Thana (@Pitstop387) August 14, 2020

#Lockup– Finally a better OTT release in tamil.A decent murder mystery drama with good plot twists.Though it was predictable in scenes.The main roles @vp_offl & @actor_vaibhav, #EswariRao & @shamna_kasim performed amazing.
Loved the dialogues, a big plus

Watchable thriller ❤ pic.twitter.com/8a32XN0tPx

— Mr.Panda ❤ (@Saleemsaki13) August 14, 2020

#Lockup Decent thriller much better than recent OTT releases.

— Thiru (@Thiru32824296) August 14, 2020

https://twitter.com/ursreview007/status/1294169082825187333

https://twitter.com/ShreyasS_/status/1294168195985809408

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lockup movie
  • #Nitin Sathyaa
  • #Vaibhav
  • #vani bhojan
  • #Venkat Prabhu

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

Thalapathy 68 :  ‘தளபதி 68’ன் அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Thalapathy 68 : ‘தளபதி 68’-ஐ இயக்கும் வெங்கட் பிரபு… இப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version