தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘தாஸ், மழை, இதயத்திருடன், உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன்’ என படங்கள் குவிந்தது.
2009-ஆம் ஆண்டு ‘ஜெயம்’ ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இப்போது, ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் சூர்யா பாலகுமாரன் படம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ‘ஜெயம்’ ரவியின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.


11.

12.

13.

14.
15.

16.
17.

18.

19.

20.

21.

22.

23.

24.

25.

26.
27.
28.
29.
30.
31.
32.
