• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அந்தாதூன் ரீமேக்கில் கார்த்தி மற்றும் யோகிபாபு !

அந்தாதூன் ரீமேக்கில் கார்த்தி மற்றும் யோகிபாபு !

  • August 26, 2020 / 02:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அந்தாதூன் ரீமேக்கில் கார்த்தி மற்றும் யோகிபாபு !

இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

தற்போது இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், இந்த படத்தின் இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் செய்தி வந்துள்ளது.

விறுவிறுவென நடைபெறும் இந்த படத்தின் வேலைகளில், பிரபல நடிகர் கார்த்திக் மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்பதை தற்போது உறுதி செய்துள்ளார்கள்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் தற்போது கூறியுள்ளதாவது “இந்த படத்தை நடிகர் கார்த்திக்கு கடந்த ஜனவரி மாதம் திரையிட்டு காண்பித்து ஒப்புதல் வாங்கி உள்ளோம். இந்த படத்தை அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் இந்தப் படத்தில் கார்த்திக் நடிப்பது உறுதியானது. எங்கள் நட்பு, அலைகள் ஓய்வதில்லை காலத்திலிருந்து தொடங்கியது” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இந்தியில் அணில் தவான் நடித்த கதாபாத்திரத்தில் கார்த்திக்கை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் இந்த கதாபாத்திரம் உறுதி செய்யப்படாத நிலையில், ஒருவேளை இந்த படத்தில் வரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக் விருப்பப்பட்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் பிரசாந்த் உடற்பயிற்சி செய்து மெருகேற்றி வருவதாகவும், பியானோ கற்று வருவதாகவும், இந்தியில் தபு மற்றும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் தமிழில் நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இசை சம்பந்தப்பட்ட மர்ம கதையை கொண்டுள்ள இந்த திரைப்படம் டார்க் காமெடி வகையறா. எனவே தமிழில் இந்தப் படம் பெரிதாக வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Andhadun
  • #Karthick
  • #Yogi Babu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘வாரிசு’க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘வாரிசு’க்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நெகிழ்ந்து நன்றி சொன்ன யோகி பாபு !

நெகிழ்ந்து நன்றி சொன்ன யோகி பாபு !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version