• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சசிக்குமார் – சத்யராஜ் இணையும் ‘எம்ஜிஆர் மகன்’… இயக்குநர் கொடுத்த சிறப்பான அப்டேட்!

சசிக்குமார் – சத்யராஜ் இணையும் ‘எம்ஜிஆர் மகன்’… இயக்குநர் கொடுத்த சிறப்பான அப்டேட்!

  • August 29, 2020 / 01:30 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சசிக்குமார் – சத்யராஜ் இணையும் ‘எம்ஜிஆர் மகன்’… இயக்குநர் கொடுத்த சிறப்பான அப்டேட்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இப்போது சசிக்குமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது.

இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என டபுள் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். முதல் முறையாக சசிக்குமாருடன் இயக்குநர் பொன்ராம் கைகோர்த்திருப்பதால், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது.

இதில் சசிக்குமாருடன் இணைந்து மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருணாளினி ரவி நடித்துள்ளாராம். தற்போது, இந்த படத்தின் செம்ம மாஸ் தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்துள்ளனர். இந்த தகவலை இயக்குநர் பொன்ராமே சமூக வலைத்தளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ITS OFFICIAL: #MGRMAGAN CENSORED WITH ‘U’ CERTIFICATE.@Screensceneoffl @SasikumarDir #Sathyaraj Sir @thondankani #saranya mam @mirnaliniravi @vinothrsamy @AnthonyInParty @g_durairaj @vivekharshan @sidd_rao @senthilkumarsmc @onlynikil pic.twitter.com/Lqn8UsMCMg

— ponram (@ponramVVS) August 28, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #mgr magan movie
  • #Sasi Kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இயக்குநர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சசிகுமார்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

இயக்குநர் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சசிகுமார்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version