திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நாகார்ஜுனாவிற்கு இன்று (ஆகஸ்ட் 29-ஆம் தேதி) பிறந்த நாளாம். நாகார்ஜுனா அறிமுகமான முதல் தெலுங்கு படம் ‘விக்ரம்’. 1986-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் வி.மதுசூதனன் ராவ் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்த நாகார்ஜுனா ஹிந்தி திரையுலகில் 1990-ஆம் ஆண்டு ‘ஷிவா’ படம் மூலம் என்ட்ரியானார்.

‘ஷிவா’-விற்கு ஹிந்தி, தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் செம பிஸியாக நடித்து வந்தார் நாகார்ஜுனா. பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். இந்த படத்தை இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். ‘ரட்சகன்’ படத்துக்கு பிறகு தமிழில் ராதாமோகனின் ‘பயணம்’, கார்த்தியின் ‘தோழா’ ஆகிய படங்களில் நாகார்ஜுனா நடித்தார்.
இவரின் பல தெலுங்கு படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆகையால், தமிழ் நாட்டிலும் நாகார்ஜுனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, இவரின் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் நாகார்ஜுனாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…
1

2

3

4

5

6
7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

