தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது உருவாக்கியுள்ள நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள ரீசன்ட் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகரான தளபதி விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார்.
அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்களில் தற்போது அவர் ஒரு பேஷன் ஷோவில் நடந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித்தியாசமான தீம் கொண்ட இந்த புகைப்படங்களில் மாளவிகா மோகனன் படு ஹாட்டாக காட்சி அளித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் அனைவரும் வைரலாக்கி வருகிறார்கள். ரஜினி நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன் அடுத்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது நடிகர் தனுஷுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.