• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அக்டோபர் 4 வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 4’!

அக்டோபர் 4 வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 4’!

  • September 10, 2020 / 11:50 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அக்டோபர் 4 வரை வெயிட் பண்ண வேண்டாம்… இந்த மாதமே ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 4’!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். சமீபத்தில், இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, அட்வான்ஸாக செப்டம்பர் 27-ஆம் தேதியே ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss 4
  • #bigg boss 4 Tamil
  • #Bigg Boss Season 4

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம்ம செக்ஸியாக நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸியாக நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version