• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட கெளதம் கார்த்திக்!

அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட கெளதம் கார்த்திக்!

  • October 1, 2020 / 11:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட கெளதம் கார்த்திக்!

சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அடல்ட் காமெடி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது.

இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகள் திறந்த பின்பு ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் சந்தோஷ்.பி.ஜெயக்குமார். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கெளதம் கார்த்திக் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

https://twitter.com/Gautham_Karthik/status/1311646781541806082

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #gautham karthik
  • #iruttu araiyil murattu kuththu 2
  • #karthik iruttu araiyil murattu kuththu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version