• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அதர்வா, அனுபமா ஜோடியாக நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’… ட்ரெய்லரை ஷேரிட்ட அனிருத்!

அதர்வா, அனுபமா ஜோடியாக நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’… ட்ரெய்லரை ஷேரிட்ட அனிருத்!

  • October 9, 2020 / 03:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அதர்வா, அனுபமா ஜோடியாக நடித்துள்ள ‘தள்ளிப் போகாதே’… ட்ரெய்லரை ஷேரிட்ட அனிருத்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நின்னு கோரி’. இந்த படத்தை இயக்குநர் சிவ நிர்வனா இயக்கியிருந்தார். இதில் நானி, நிவேதா தாமஸ், ஆதி, முரளி ஷர்மா, மௌனிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ சார்பில் கைப்பற்றினார். ஆர்.கண்ணனே இயக்கும் இதில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ‘தள்ளிப் போகாதே’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இதன் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Happy to release the trailer of @atharvaamurali's #ThalliPogathey, starring @anupamahere and my dear buddy @amitashpradhan
Produced & Directed by @Dir_kannanR https://t.co/JdsFTRs7rz#ThalliPogatheyTrailer

— Anirudh Ravichander (@anirudhofficial) October 9, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anirudh
  • #atharvaa
  • #thallipogathey

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

Vidaamuyarchi : அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கு இசையமைக்கும் அனிருத்… வெளியானது மியூசிக்கல் அப்டேட்!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘லியோ’ படத்தின் ‘BADASS’ பாடல்!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’… வெளியானது ‘BADASS’ பாடல் GLIMPSE!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

விஜய்யின் ‘லியோ’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

சூப்பர் ஹிட்டான ரஜினியின் ‘ஜெயிலர்’… அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை என்ன தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ரஜினியின் ‘ஜெயிலர்’… அனிருத்துக்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை என்ன தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version