• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்ட சிம்பு- முகத்தை மறைத்து ஓடினார்!

உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்ட சிம்பு- முகத்தை மறைத்து ஓடினார்!

  • October 10, 2020 / 08:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்ட சிம்பு- முகத்தை மறைத்து ஓடினார்!

2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன்.

நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் பூமி எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திண்டுக்கல்லில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதாகவும் அதில் பாரதிராஜா பங்கேற்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

தற்போது சாமி தரிசனம் செய்வதற்காக சிம்பு திருப்பதிக்கு சென்றதாகவும் அப்பொழுது சுமார் 20 கிலோ எடைக்கு மேல் அவர் குறைத்து ஆளே மாறிப் போய் விட்டதாகவும், அந்த புகைப்படங்களை எடுக்க முற்பட்டபோது தன் முகத்தை மறைத்துக்கொண்டு சிம்பு வேகமாக சென்று விட்டதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.

வருகிற நவம்பர் மாதத்திலிருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் உடற்பயிற்சி செய்து தன் உடல் எடையை அவர் குறைத்து வந்ததும், ஆனால் அந்த புகைப்படங்களை வெளிவிடாமல் ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor simbhu
  • #Hero simbhu
  • #Simbhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின்  OST வெளியானது !

ஏ.ஆர் .ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் OST வெளியானது !

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version