• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைரலாகும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தின் போஸ்டர்கள்?

வைரலாகும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தின் போஸ்டர்கள்?

  • October 19, 2020 / 11:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தின் போஸ்டர்கள்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘மெர்சல்’. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியிருந்தார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள்.

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த ஆண்டு தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து இந்த திரைப்படத்தின் போஸ்டர்களை இணையதளத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Mersal
  • #Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Mersal : சூப்பர் ஹிட்டான ‘மெர்சல்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Theri : சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Thalapathy 69 : ‘தளபதி 69’ஐ இயக்கும் வெற்றிமாறன்… இதற்காக விஜய்-க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version