‘இதுதான் என் காதலன்’ – ரகசியத்தை உடைத்த பூனம்பாஜ்வா!
October 29, 2020 / 12:35 AM IST
|Follow Us
தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமாகி 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.
இந்த திரைப்படத்தில் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை எனும் தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் பின்பு மலையாள திரையுலகில் பிரபலமானார்.
மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர் ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.
கடைசியாக பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான “குப்பத்து ராஜா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பூனம்பாஜ்வா. இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
தற்போது இதுதான் என் காதலன் என்று பல நாட்களாக பாதுகாத்து வந்த ரகசியத்தை புகைப்படங்கள் வெளியிட்டு போட்டு உடைத்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.