• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கார்த்திக் சுப்புராஜின் “பூமிகா” திரைப்படம் இந்த OTTயில் வெளியாகிறதா?

கார்த்திக் சுப்புராஜின் “பூமிகா” திரைப்படம் இந்த OTTயில் வெளியாகிறதா?

  • November 1, 2020 / 11:32 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கார்த்திக் சுப்புராஜின் “பூமிகா” திரைப்படம் இந்த OTTயில் வெளியாகிறதா?

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான “நீ தானா அவன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தனது ஆரம்ப கட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னணியில் இருக்கும் நடிகையாக இருப்பவர் இவர். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் கவனிக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் ரம்மி என்ற படத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார். பின்பு காக்காமுட்டை, தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘கா.பே.ரனசிங்கம்’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் ‘பூமிகா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது என்றும், இந்தத் திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தற்போது தகவல் வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bhoomika
  • #Karthik subburaj
  • #OTT

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

படப்பிடிப்பு முடிவதற்குள் 100 கோடி பிசினஸ் செய்த சூர்யா 42 படம் !

படப்பிடிப்பு முடிவதற்குள் 100 கோடி பிசினஸ் செய்த சூர்யா 42 படம் !

கமல் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் விக்ரம்…  பிரபல OTT தளத்தில் ரிலீஸாகிறதா?

கமல் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் விக்ரம்… பிரபல OTT தளத்தில் ரிலீஸாகிறதா?

வடிவேலு – சுராஜ் காம்போவில் உருவாகும் காமெடி வெப் சீரிஸ்… எந்த OTT தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

வடிவேலு – சுராஜ் காம்போவில் உருவாகும் காமெடி வெப் சீரிஸ்… எந்த OTT தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

டைம் டிராவல் படமான ‘டிக்கிலோனா’… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த சந்தானம்!

டைம் டிராவல் படமான ‘டிக்கிலோனா’… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த சந்தானம்!

தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகும் சூர்யா தயாரித்துள்ள 4 படங்கள்!

தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகும் சூர்யா தயாரித்துள்ள 4 படங்கள்!

தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகப்போகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’!

தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகப்போகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version