• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாம்பு பிடித்து சாகசம் செய்த சிம்பு மீது புகார்!

பாம்பு பிடித்து சாகசம் செய்த சிம்பு மீது புகார்!

  • November 4, 2020 / 10:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாம்பு பிடித்து சாகசம் செய்த சிம்பு மீது புகார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது இவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பாம்பைப் பிடித்து ஒரு சாக்குப்பைக்குள் போடுவது போன்ற காட்சி வெளியாகி சிம்பு சாகசம் செய்கிறார் என்று வைரலாகி வந்தது.

இந்த வீடியோவை வைரலானதையடுத்து விலங்குகள் நல அமைப்பு ஒன்று சிம்பு விலங்குகளை துன்புறுத்துகிறார் என்று அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Viral: #Simbu spotted catching a snake on #Eeswaran sets! pic.twitter.com/QHY11Zwa6B

— Cinewoods (@TCinewoods) November 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #case filed
  • #Simbhu
  • #SRT

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version